பெரியாட்சி அம்மன் PERIYACHI AMMAN
கால்களை அரைமடக்கி நிற்கும் நிலையில், ஒரு ஆண் அசுரனின் மேல் நின்றவாறு, தொடைகளின் மீது ஒரு பெண் அசுரியின் சடலத்தைத் தாங்கியிருக்கிறாள். எட்டு கரங்களுடன், சூலம், உடுக்கை, க்ஷுரிகை (கத்தி), மேல் வலது மற்றும் இடது கரங்களில் பெண் அசுரியின் குடலைத் தாங்கி, கேதகம் (கவசம்), பாசம் மற்றும் கபாலம் ஆகியவற்றை பிடித்தவளாக வரையறுக்கப்படுகிறாள்.
Depicted standing with legs half bent on top of a make demon and the corpse of female demon carried on her thighs, she is eight armed carrying sula (trident), damru (hand drum), ksurika (knife), the intenstine of the female demon in her upper right and left arms, khetka (shield), pasa (noose) and kapala (skull cup)
|